ஒன்று...
யாவர்க்கும் தலை ஒன்று
இரண்டு...
முகத்தில் கண் இரண்டு
மூன்று...
முக்காலிக்கு கால் மூன்று
நான்கு...
நாற்காலிக்கு கால் நான்கு
ஐந்து...
ஒரு கை விரல் ஐந்து
ஆறு...
ஈயின் கால் ஆறு
ஏழு...
வாரத்தில் நாள் ஏழு
எட்டு...
சிலந்திக்கு கால் எட்டு
ஒன்பது..
தானிய வகை ஒன்பது
பத்து...
இரு கை விரல் பத்து
Thursday, September 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மிக்க நன்றி பாட்காஸ்டில் வந்தால் இன்னும் அருமை
நல்ல முயற்சி!
ஹாரிபாட்டர் யுகத்தில், குழந்தைகள் இலக்கியம் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
உங்களைப் போன்றோரின் முயற்சிகள் அவற்றிற்கு உயிர் தரும்.
நல்ல அருமையான தளம். என் குட்டிஸுக்கு இந்த பாடல் தான் இப்ப கற்று கொடுக்கிறேன்.
நிங்க இந்த பக்கம் வாங்க.
http://vazhvuneri.blogspot.com
Post a Comment