tag:blogger.com,1999:blog-3163809058586034891.post1711268397211408812..comments2023-09-15T16:55:16.621+05:30Comments on சுட்டி உலகம்: புத்திமான் பலவான்அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3163809058586034891.post-47742436238467151422009-04-29T10:59:00.000+05:302009-04-29T10:59:00.000+05:30நன்றி கிருஷ்ணப்பிரபு
நன்றி sury சார். கண்டிப்பாக ச...நன்றி கிருஷ்ணப்பிரபு
நன்றி sury சார். கண்டிப்பாக சுட்டி தரலாம். எனது குழந்தைகள் விரும்பும் பாடல், கதை, விளையாட்டுகள் எல்லா சுட்டிகளுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் பதிவிடவே இப்பக்கத்தை நான் தொடங்கியுள்ளேன். உங்கள் அறிமுகத்தில் மிக்க மகிழ்ச்சிஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163809058586034891.post-40440500343649358232009-04-28T17:04:00.000+05:302009-04-28T17:04:00.000+05:30புத்திர்பலம் யசோ தைர்யம் என்று அனுமனைத்துதிக்கும் ...புத்திர்பலம் யசோ தைர்யம் என்று அனுமனைத்துதிக்கும் ஒரு பாடல் உண்டு.

அறிவு ஒன்றுதான் ஒருவனது பலம் .தைரியம் தான் புகழைத்தரும்.

ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும்பொழுது
அதை அணுகவேண்டிய முறை, என்னென்ன வழிகள் ? என்பதை ஆராய்ந்து
ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து அவ்வழி சென்று பிரச்னையைத் தீர்ப்பதும்
வேந்தர்களது அறிவின் பரிணாமத்துக்கு எடுத்துக்காட்டு.

இன்னொரு விசயம்.
குழந்தைகள் தமது பெற்றோரைப்போல் தான் பெரும்பாலும் வாழ விரும்புகிறார்கள் என்பது
சமூக அறிவியல் வல்லுனர் கூறுவர்.
ஆகவே, எப்படி உங்கள் குழந்தைகள் இருக்கவேண்டும் என விரும்புகிறாயோ அப்படி நீ இரு
என்கிறார் ஒரு குழந்தை மன நல மருத்துவர்.

குழந்தைகள் மன நலம் சிறப்புற அமைய இது போன்ற கதைகள் சொல்தல் வேண்டும்.

அழகான கதை ஒன்றை தெளிவாக எடுத்துச்சொன்னமைக்கு
இம்முதியவனின் பாராட்டுக்கள்.

எனது குழந்தைகளுக்கான வலையில் உங்களது பதிவின் தொடர்பினைத் தருகிறேன்.
(உங்கள் அனுமதியுடன் )

சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட், யூ.எஸ்.ஏ.
http://ceebrospark.blogspot.com
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163809058586034891.post-73533814289252434332009-04-27T15:32:00.000+05:302009-04-27T15:32:00.000+05:30பதிவில் இணைந்ததற்கும், ஊக்கமளிப்பதற்கும் நன்றி அமு...பதிவில் இணைந்ததற்கும், ஊக்கமளிப்பதற்கும் நன்றி அமுதா. குழந்தைகளுக்கான நல்ல வலைப்பதிவுகள் இல்லாத சூழலில் உங்களுடைய சுட்டி வரவேற்கத்தக்கது.

நெறைய கதைகள் சொல்லுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.

முழு பதிவுகளையும் படிக்க இயலவில்லை. நேரம் கிடைக்கும் போது படித்துவிட்டு பதிலிடுகிறேன்.

நன்றி,
கிருஷ்ணப் பிரபுAnonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com